
தமிழக அரசு குறுகிய காலத்தில் இரண்டாவது அலையை சிறப்பாக சமாளிப்பதற்காக உச்சநீதிமன்றம் பாராட்டி உள்ளது. அதேபோல் மூன்றாவது அலை வரும்பொழுது சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது.குழந்தைகளுக்கான இன்றாவது அலை சிறப்பு வார்டுகள் மற்றும் ஆக்சிசன் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதுதடுப்புமருந்து பாகுபாடு இல்லாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது சுகாதாரத்துறைஅமைச்சர் சுப்ரமணியன்போக்குவரத்துத் துறையில் அரசின் விதிமுறைகளின்படி முறையான சனிடைசர் உபயோகப்படுத்தப்பட்டு முக கவசம் அணிந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர் முதலமைச்சர் உத்தரவு படி அனைத்து வழிகளிலும் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது போக்குவரத்து துறைஅமைச்சர் ராஜகண்ணப்பன்கரோன இரண்டாவது அலையில் எந்தவித தவறும் நடைபெறவில்லை.கேரளாவின் முன்னணி நாளிதழான மலையாள மனோரமா கரோன இரண்டாவது நிலையை சிறப்பாக தமிழக அரசு கையாண்டுள்ளது அதேபோல் கேரள அரசும் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளது.நேற்றைக்கு உச்சநீதிமன்றத்தின் நீதி அரசர் தமிழகத்தின் இரண்டாவது அலை மிக சிறப்பாக செயல்படுத்தினார்கள் என்கின்ற பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்கள்.எனவே இரண்டாவது அலையில் பெரிய அளவிலான தவறுகள் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடைய அறிவுறுத்தலுக்கு ஏற்ப இரண்டாவதுஅலை மிகப்பெரிய அளவில் இருந்தபோது அவர் பொறுப்பேற்ரு 26 ஆயிரத்து 465 என்கின்ற இலக்கில் இருந்தது அது படிப்படியாக குறைந்து இன்றைக்கு 3500 என்கின்ற அளவில் வந்திருக்கிறது நிச்சயம் இரண்டு மாத கால இடைவெளியில் இவ்வளவு பெரிய மாற்றம் என்பது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சொன்னதைப் போல தமிழக மக்கள் மக்கள் இயக்கமாக இதை மாற்றி அதன் காரணமாகத்தான் என்று கருதுகிறோம் அதே சமயத்தில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கட்டமைப்பு பெரிய அளவில் உயர்த்துவதற்கு மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய அந்த உறவுகளை என்பதும் ஒன்று இது மூன்றாவது அலைக்கும் ஆன ஒரு பெரிய அளவிலான கட்டமைப்பாக இன்றைக்கு வரைக்கும் கொண்டிருக்கிறது என்பதும் ஆக்சிசன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 77 இடங்களில் சித்தா ஹோமியோபதி யுனானி போன்ற அமைப்புகளின் மருத்துவமனைகள் 9900 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் வசதிகள் அதேபோல் குழந்தைகளை தாக்கும் என்று சொல்லப்படுகிற நிலையில் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் idiots’ என்று சொல்லக்கூடிய குழந்தைகள் வார்டுகள் எல்லாம் தயார் நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சந்திக்க குடும்ப உறுப்பினர்களுக்கான கட்டுப்பாடுகள்குடும்ப உறுப்பினர்கலை தவிர மற்றவரை அனுமதிக்க முடியாதுஇது தவறான கருத்து ஏற்புடையதல்ல அதற்காகத்தான் எல்லாம் மருத்துவமனை வளாகங்களிலும் டிஜிட்டல் ஸ்கிரீன்ல வைத்துள்ள அந்த தீவிர சிகிச்சை பிரிவுகளில் தொழிலாளர்கள் எந்த மாதிரியான உடல் நலத்தோடு இருக்கிறார்கள்அதுமட்டுமல்ல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை கொண்டு ஒரு டெஸ்ட் மூலம் ஒவ்வொருவருடைய நிலையை உறவினர்களுக்கு அறிவிக்கிற வசதி இந்த அறையில் செய்து தரப்பட்டது அதேபோல் ஆம்புலன்ஸ் பொறுத்தவரை இவ்வளவுதான் கட்டணம் வாங்க வேண்டும் என்ற விதிமுறையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் விதிக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்தது குறிப்பாகவும் சிறப்பாகவும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் 1200க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு பெரிய அளவில் அதனாலேயே அவர்கள் பயன்பட்டிருக்கிறார் இதன்மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து கொண்டிருக்கிறார். முகக் கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவி கொள்ள வேண்டும் என்று தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற வகையிலான அந்த விதிமுறைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.முதலமைச்சர்இல்லாத அதாவது தடுப்பூசி இதுவரை மத்திய அரசிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஒரு கோடியே 59லட்சம் இதுவரை போடப்பட்டு இருப்பது என்பது ஒரு கோடியே 58 லட்சம்எந்த அமைச்சரும் அவர் ஆட்சி பொறுப்பில் இருக்கிற வரை தடுப்பூசிகள் வீணானது என்கின்ற வகையில் ஒரு எட்டு சதவீதத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் சொல்லப்பட்டிருக்கிறது .ஜனவரி 16ம் தேதி தொடங்கி அந்த தடுப்பூசியில் மே 7-ஆம் தேதி வரை 8 சதவீதம் அளவுக்கு இருக்கிறது அவர்கள் நாளொன்றுக்கு போட்ட தடுப்பூசியின் அளவு வெறும் 61,000 மட்டுமே ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இப்போது போடப்பட்டு கொண்டிருக்கிற தடுப்பூசிகளின் அளவு ஏறத்தாழ ஒன்றரை இலட்சத்தை தாண்டி இருக்கிறது .அவர்களை காட்டி லும் இரண்டரை மடங்கு கூடுதலாக தடுப்பூசிகளை போட்டுக் கொண்டிருக்கிறோம் அதையும் கடந்து தடுப்பூசிகள் வீணாகாமல் ஏற்கனவே வீணான தடுப்பூசியும் ஓவர்லாக் செய்து இன்றைக்கு ஒன்றரை இலட்சத்திற்கும் மேலான தடுப்பூசிகள் ஒரு கோடியே 58 லட்சம் போடப்பட்டிருக்கிறதுஒரு கோடி 59 லட்சம் வந்தது ஒரு கோடியே 58 லட்சத்திற்கும் மேல் போடப்பட்டு இருக்கிறது எனவே அதே அதே போல் அவர் சொன்னது போல எந்த தொகுதிக்கும் தொகுதி பாகுபாடெல்லாம் கிடையாது .எவ்வளவு வருகிறதோ 2 லட்சமும் 3 லட்சம் தினந்தோறும் என்றால் அதை மாவட்டந்தோறும் பிரித்து அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் முகாம்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அந்த வகையில் முகாம்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்.மிகச் சிறப்பாக நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அந்த மாவட்டத்தில் இருக்கிற ஒட்டுமொத்த பழங்குடியினருக்கும் தடுப்பூசி போட்டுக் கொடுத்திருக்கிறார் ஒட்டுமொத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் போட்டு முடித்திருக்கிறார் இப்படி பல இடங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மிகத் திறமையாக செயல்பட்டு பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் விபரம் கூட தொகுதியில் அவர் தொகுதியில் எங்கெங்கே முகாம் நடைபெறுகிறது என்பதை தொடர்ந்து தினந்தோறும் ஆய்வு நடத்தினால் அவருக்கு தெரிய வரும்.எவ்வளவு தடுப்பூசிகள் அரசிற்கு வருகிறது எவ்வளவு தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு சென்று இருக்கிறது என்கிற விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.மதுரையில்எய்ம்ஸ்மருத்துவமனையில் தற்போது மாணவர் சேர்க்கைக்காக மத்திய அமைச்சர் மாற்றம் செய்வது குறித்த கேள்விக்கு எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை பொறுத்தவரை மத்திய அரசாங்கத்தின் சார்பில் 150 மாணவர் சேர்க்கை இடங்களை அனுமதித்துள்ளனர்இதில் நான்கு வகை ஆலோசனைகளை மத்திய அரசு தெரிவித்துள்ளது முதல்கட்டமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பது அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பது அரசு கலைக் கல்லூரிகள் மாணவர்களை சேர்ப்பது இதேபோல் ஜிம்பர் மருத்துவமனையில் சேர்ப்பது என நான்கு ஆலோசனை களிலும் ஏற்புடையதாக அல்ல.மதுரையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க வேண்டும் அல்லது மதுரையில் இருக்கிற ஒரு அரசு கல்லூரியில் சேர்க்க வேண்டும் அல்லது மதுரையில் இருக்கிற மருத்துவ கல்லூரியில் சேர்க்க வேண்டும் அல்லது ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள் கலைக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பது என்பது ஏற்புடையதாக இருக்காது அதே போல் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பது என்பது சரியானதாக இருக்காது எனவே தமிழக முதல்வர் அவர்கள் அதற்கான ஒரு மாற்று கருத்து வைத்திருக்கிறார்கள்.நான்கே நாட்களில் புதிதாக பொறுப்பேற்ற ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரை வாய்ப்பு எப்போது சந்திப்பது என்ற கால நேரத்தை அறிவிப்பார்கள் அறிவித்தவுடன் நானும் துறையின் செயலாளர் நேரடியாகச் சென்று சென்று சந்திக்க உள்ளோம்அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பயணிக்கும் பொதுமக்களும் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை இதனால் தொற்று அதிகரிக்கும் குறித்த கேள்விக்குஅரசுப் பேருந்துகளில் சனிடைசர் மற்றும் போக்குவரத்து மனிதர்களை பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர் குறிப்பிட்ட இடைவெளியில் பின்பற்றப்படுகிறது மாண்புமிகு முதல்வர் உத்தரவுப்படி அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு அதை செயல்படுத்தி வருகிறோம் என போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.