ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தில் முன்னாள் தலைவர் பி ஆர் ராமசுப்பிரமணியம் ராஜா 86 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தில் முன்னாள் தலைவர் பி ஆர் ராமசுப்பிரமணியம் ராஜா 86 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்றது ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுகோவிட் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார் மருத்துவர் கருணாகர பிரபு தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர் நிகழ்ச்சியில் துணை தலைவர் பத்மநாபன் செயலாளர்கள் வெங்கடேஸ்வர ராஜா நாராயணசாமி துணைச் செயலாளர் மணிகண்டன் பொருளாளர் ராமராஜ் நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா தலைமையில் அலுவலர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்…

செய்தியாளர் வி காளமேகம்