Home செய்திகள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் அகல்விளக்கு விலை 5ரூபாயில் இருந்து 10ஆக உயர்வு – பக்தர்களிடம் கருத்துகேட்பு.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அகல்விளக்கு விலை 5ரூபாயில் இருந்து 10ஆக உயர்வு – பக்தர்களிடம் கருத்துகேட்பு.

by mohan

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் கோவில் நிர்வாகம் சார்பாக நெய் விளக்கு,எண்ணெய் விளக்கு,எள் விளக்கு ஐந்து ரூபாய்க்கு விற்பனை* விலைவாசிக்கு ஏற்ப விளக்குகளில் விலையை மாற்ற கோவில் நிர்வாகம் திட்டம்* கோயில் வளாகத்திற்குள் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் விளக்குகள் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்ய பொதுமக்களிடம் கோவில் நிர்வாகம் கருத்து கேட்பு* பொது மக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் வருகின்ற 22ஆம் தேதிக்குள் கோவில் நிர்வாக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் – மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அறிவிப்பு* ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் முதல் 3 லட்சம் விளக்குகள் கோவில் வளாகத்திற்குள் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!