Home செய்திகள் மின்சாரம் பகிர்மான நிலையம் திடீர் தீ விபத்து .

மின்சாரம் பகிர்மான நிலையம் திடீர் தீ விபத்து .

by mohan

மதுரை மாவட்டம் பைக்காரா பகுதியில் மின்சாரம் பகிர்மான உள்ளதுஇதில் அளவுக்கதிகமான டிரான்ஸ்பார்ம் இடம்பெற்றுள்ளதுமதுரை பைகாரா மின் உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து சமயநல்லூர் பகுதிக்கு மின்சார அனுப்பும் பிரிவில் உள்ள நேற்று இரவு ஏழு முப்பது மணி டிரான்ஸ்பார்மர் ஒன்றில் தீ விபத்துக்கு உள்ளானது இதனால் மதுரையில் பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்பட்டதுஉடனடியாக அங்கே இருந்த ஊழியர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் அங்கு உள்ள ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் அபாய சங்கை அழுத்தி எச்சரிக்கை செலுத்தியுள்ளார்மின்வாரிய ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் வந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் நிலைய போக்குவரத்து அலுவலர் வேல்முருகன் மற்றும் நிறைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான உடனடியாக ரசாயன கலவை கொண்டு தீயை அணைத்தனர்…. தீப்பிடித்த மின்மாற்றி அருகே எளிதில் தீ பிடிக்க கூடிய மின்மாற்றி இருக்கக்கூடிய ஆயில் பரல்கள் சுமார் 30க்கும் மேற்பட்ட இருந்து உள்ளது அதில் தீப்பற்றி இருந்தால் மிகப் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு இருந்திருக்கும் தீயணைப்பு வீரர்கள் துரித செயல்பட்டால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதுஇதனால் மிகப்பெரிய தீவிபத்து தடுத்து நிறுத்தப்பட்ட தோடு மட்டுமல்லாமல் மின்சாரம் மிகப்பெரிய அளவில் மதுரை மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் இரண்டு மூன்று நாட்களுக்கு மின்சாரம் கிடைக்காமல் இருப்பதற்கான வாய்ப்பு இருந்ததுஆனால் உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் தீவிபத்து தடுக்கபட்டதோடு மட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் தங்கு தடையின்றி வழங்கப்படும் என்று பொறியாளர் தெரிவித்துள்ளார்சுமார் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ள நிலையில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் இரண்டு மணி நேரம் கழித்து அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் கிடைத்தது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com