Home செய்திகள் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சசிகலா ஸ்வாமி தரிசனம் .

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சசிகலா ஸ்வாமி தரிசனம் .

by mohan

உசிலம்பட்டி தொகுதி வேட்பாளர் மகேந்திரன்,திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை திருமங்கலம் தொகுதி வேட்பாளர் ஆதி நாராயணன், ஆகியோர் திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் சசிகலாவிற்கு வரவேற்பளித்தனர்.ஜவஹர் ரத்தினம் எனும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவன் சசிகலாவிற்கு திருப்பரங்குன்றம் முருகன் படம் ஒன்றைப் பரிசளித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com