
52 வருடமாக தமிழ் நாட்டில் இருப்பதால் எனது தாய் நாட்டிலிருந்து மை இந்தியா கட்சியை தொடங்குகிறேன், தொடர்ந்து இரண்டு லட்சம் கோடி வருமானம் எங்கே செல்கிறது. ஆராய்ந்து தான் இந்த கட்சியை தொடங்கி உள்ளேன்.5 வருடமாக அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து வந்தேன் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை அதனால் தான் மக்களிடமே அதனை கொண்டு சேர்க்க வந்துள்ளேன் என கூறினார். இலவச கல்வி வழங்குவேன்.தற்போது மக்களின் வரிப் பணத்தை எடுத்துக் கொண்டு கல்வியையும் பெற்று வருகின்றனர் ஆனால் நான் மக்களின் உரிமை என எடுத்துக் கூறி இலவசமாக வழங்குவேன்.தமிழகத்தின் அனைத்து அனைத்து தொகுதியிலும் தனித்துப் போட்டியிட உள்ளேன். கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்தார். அனைத்துக் கட்சியினருக்கும் பங்கு உண்டு. கட்சி முதல்வர் குறித்து ஆலோசனைகள் வருவோம் எனக் கூறினார் என்னை மற்ற கட்சியினர் தொந்தரவு செய்ததால் தான் மை இந்தியா கட்சி உருவானது என தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.