சாவில் மர்மம் உள்ளதாகவும், இழப்பீடு வழங்கக் கோரி இறந்தவரின் குடும்பத்தார் ஆர்ப்பாட்டம:

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்தவர் வேல்முருகன் 57. இவருக்கு கடந்த சில மாதங்களாக ஒப்பந்தக்காரர் சம்பளம் வழங்கவில்லையாம்.மேலும், இறந்த வேல்முருகனின் மகன் கதிரவன், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி இழப்பீடு வழங்கக் கோரியும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்