
அகிலஇந்திய SC/ST மதுரை அஞ்சல்துறை RMS ஊழியர்களின் நலசங்கத்தின் 27 வது கோட்ட மாநாடு மதுரை தலைமை அஞ்சலகத்தில் மதுரை கோட்ட தலைவர் அம்பேத்கர் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் SC/ST பணியாளர்களுக்கான பிரத்தியேக உரிமைகளை மீட்டுடுப்பது மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவிஉயர்வு உச்சநீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் நடைமுறை படுத்தாததையை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அமைச்சரிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்று கூறினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.