Home செய்திகள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய தமிழக சட்டசபையில் மாணிக்கம் எம் எல் ஏ கோரிக்கை

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய தமிழக சட்டசபையில் மாணிக்கம் எம் எல் ஏ கோரிக்கை

by mohan

தமிழகத்தில் தற்போது நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தில் சோழவந்தான் சட்டமன்ற பகுதியில் பல்வேறு திட்டப்பணிகளை வலியுறுத்தி மாணிக்கம் எம் எல் ஏ பேசியதாவது,பல்வேறு பலகோடி திட்டப்பணிகளை சோழவந்தான் தொகுதி வளர்ச்சிக்கு பெற தமிழக முதல்வரும் துணை முதல்வரும் செய்துள்ளனர் இன்னும் சில கோரிக்கைகளை தொகுதி மக்கள் எதிர்பார்ப்பாக கேட்டுக்கொள்கிறேன்.பேரவை துணைதலைவர் அவர்களே எனது சோழவந்தான் தொகுதியில் மக்களின் நீண்டநாள்கோரிக்கைகள் சிலவற்றை சுட்டிகாட்டி முதலமைச்சர் கவனத்திற்கு  எடுத்துசென்று நிறைவேற்றிதர வேண்டு கின்றேன். அரசுகலைமற்றும் அறிவியியல் கல்லுhரி அமைத்துதரவேண்டும். வைகை ஆற்றி லிருந்து சாத்தையாறு அணை வரைகால்வாய் இணைப்புதிட்டத்தைநிறைவேற்றிதரவேண்டும்.வைகைஆற்றிலிருந்துஅலங்காநல்லுhருக்குகூட்டுகுடிநீர்திட்டம்நிறைவேற்றவேண்டும். வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லுhர், பாலமேடு பேரூராட்சிகளில் பாதாளசாக்கடை அமைத்துதரவேண்டும். உலகபுகழ்பெற்ற அலங்காநல்லுhரில் ஜல்லிகட்டு வாடிவாசலில் நிரந்தரபார்வையாளர்கள் மாடம்அமைத்துதரவேண்டும். வாடிப்பட்டிஅரசுமருத்துவமணையில் குளிர்சாதனத்துடன் கூடியபிணவறை மற்றும்கூராய்வுகூடம்கட்டிடவேண்டும். சோழவந்தானில் 100ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசன்சண்முகனார் பள்ளியில் ஆய்வுகூடத்துடன் புதியகட்டிடங்கள்கட்டிடவேண்டும்.குருவித்துறைகுருபகவான்கோவில் அருகே வைகை ஆற்றில்புதியதடுப்பணையும், விவசாயிகள் பயன்பெறும்விதமாக திருவேடகம் ஊத்துக்குளிக்குஇடையே திருவேடகத்தில் மதகுஅணையும் கட்டிடவேண்டும். மதுரை திண்டுக்கல் தேசியநான்குவழிச்சாலைக்கு அருகில் நீண்டகாலமாக செயல்படாமல் இருக்கும்பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை இடத்தில் புதியதொழில்போட்டை அல்லது வீட்டு வசதிவாரியம் மூலம் அடுக்குமாடிகுடியிருப்பு அமைத்துதரவேண்டும்.அலங்காநல்லுhர் ஒன்றியம் முடுவார்பட்டியில் இயங்கிவரும் மா,கொய்யா,மற்றும் காய்கறிகள்விற்பனை சந்தையில் புதியகட்டிடங்கள் கட்டிடவேண்டும். சிறுமலை மீனாட்சிபுரத்திற்கு வனத்துறைமூலமாகசாலைகள்அமைத்துதரவேண்டும். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு உரிமைபோராட்டத்தில் ஈடுபட்டஇளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மீது வழக்குகள் போடப்பட்டுநிலுவையில் உள்ளது. அந்த வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு பரிசீலனைசெய்து வாபஸ்பெறவேண்டும். முதலமைச்சரின் உதவிமையம் மற்றும்ஒருங்கிணைக்கப்பட்ட குறைத்தீh;ப்புமேலாண்மை திட்டம் மக்கள் மத்தியில்நிச்சயம் சிறப்பான வரவேற்பைபெரும். இவ்வாறு அவர் பேசினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!