அரசு உதவி பெறும் டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கிய அமைச்சர்.

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சரை வரவேற்கும் வண்ணம் கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோரின் உருவங்கள் ஓவியமாக வரைந்த பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து நன்றி தெரிவித்த கூட்டுறவுத்துறை அமைச்சர்பள்ளி மாணவர்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்த கூட்டுறவுத் துறை அமைச்சர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்