அலங்காநல்லூர் அருகே இரண்டு தலைகளுடன் அதிசிய ஆட்டுக்குட்டி கிராம மக்கள் வியப்பு.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கு சொந்தமான வெள்ளாடு வாளத்து வருகிறார் … இந்த நிலையில் இந்த ஆடு நேற்று ஆட்டுகுட்டிபோட்டது .. இரண்டு தலைகளுடன் பிறந்துள்ளது.. இதை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்