வளையன் குளத்தில் ‘மருத்துவ சமத்துவ பொங்கல் ” கொண்டாடப்பட்டது .

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வளையன்குளத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் “மருத்துவ சமத்துவ பொங்கல் ” கொண்டாடப்பட்டதுஇதில் வட்டார மருத்துவர்கள் முதல் சுகாதார ஆய்வாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்ட பொங்கல் நிகழ்ச்சி ஆகும்.பெண்கள்  பொங்கலோ பொங்கல் என கூறி சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்