சோழவந்தான் தொகுதி யில் பொங்கல் பரிசு வழங்கும் விழா வருவாய் துறை அமைச்சர் துவக்கி வைத்தார்

சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி தாலுகா அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது இவ் விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி மதுரை கோட்டாட்சியர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பிரகாஷ் வரவேற்றார் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை தொழில்நுட்ப அமைச்சர் ஆர் பி உதயகுமார் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்துஅரசு செய்த சாதனைகளும் இனி வழங்கும் திட்டங்கள் பற்றி பேசினார் பின்னர் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு 2,500 ரூபாயும் பொங்கலுக்கு தேவையான பொருட்களும் முழுக் கரும்பு வழங்கினார் இதில் சோழவந்தான் தொகுதி மாணிக்கம் எம்எல்ஏ தாசில்தார் பழனி குமார் ஊராட்சி உதவி இயக்குனர் செல்லத்துரை வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான்பானு சோழவந்தான் வேளாண் உற்பத்தி கூட்டுறவு சங்க தலைவர் மலைச்சாமி என்ற செழியன் பொதுமேலாளர் கோமதி செயலாளர் வசந்தி வேளாளர் முருகன் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் நகர செயலாளர் கணேசன் மகளிர் அணி மாவட்ட செயலாளர் லட்சுமி ஆகியோர் பேசினார்கள் இதில் மாவட்டத் துணைச் செயலாளர் வனிதா ஒன்றிய துணைச் செயலாளர் துறை புஷ்பம் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் முருகேசன் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கப்பாண்டி கார்த்திகா ஞானசேகரன் மன்னாடிமங்கலம் அம்மா பேரவை ராஜபாண்டி விவசாய அணி கந்தன் வார்டு செயலாளர் சங்கம் கோட்டை சந்திரன் கேபிள் மணி மார்நாடு பட்டணம் என்ற நைனா முகமது கருப்பட்டி செந்தில் சோழவந்தான் சிலம்புச் செல்வர்பால்பண்ணை ராஜேந்திரன் கூட்டுறவு சங்க தலைவர்கள் உங்குசாமி கார்த்திக் மருது சேது முனியாண்டி சாந்தி கண்ணன் சிபிஆர் மணி குருவித்துறை ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா நம்பிராஜன் கருப்பட்டி சுரேஷ் கேசவன் சோழவந்தான் தண்டபாணி வணங்காமுடி அசோக் ஜெயபிரகாஷ் முருகேசன் ஜாபர்பாய் தியாகு இபி சேது வாடிப்பட்டி பேரூர துணைச்செயலாளர் சந்தனதுறை பேரூராட்சி பணியாளர்கள் சதீஷ் பூவலிங்கம் அரசு ஒப்பந்ததாரர் சூர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்