மதுரையில் மக்கள் நீதிமையத்தின் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா:

மக்கள் நீதி மையத்தின் சார்பில் மதுரை அருகே ஜராவதநல்லூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்காலிகளை வழங்கும் மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகள் அழகர், முத்துராமன், குணா அலி , பூமி ராஜா, தங்கக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்