மேலூர் காவலர் உயிரிழப்பு….

மதுரை மாவட்டம் மேலூர் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த, சத்திர வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வில் இருந்தவர் திடிரென உயிரிழப்பு…இவருக்கு திருமணமாகி முத்துமல்லிகா என்ற மனைவியும், 3 பெண் குழந்தை மற்றும் 1 ஆண் குழந்தை என நான்கு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்