தமிழக முதல்வரைக் கண்டித்து அலங்காநல்லூரில் வ.உ.சி. பேரவையினர் சுவரொட்டி:

வேளாளர் என்ற பெயரை வேறு யாருக்கும் வழங்கக் கூடாது என்றும், வேறு சமுதாயத்துக்கு வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்க ஆர்வம் காட்டுவதாக கோரியும், அதைக் கண்டித்தும், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கத்தை கண்டித்து மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் வேளாளர் வாக்காளர்கள் கண்டன சுவரொட்டியை நகரின் முக்கிய இடங்களில் ஓட்டியுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்