திருப்பரங்குன்றத்தில் மனநோயால் பாதிக்கப்பட்டவாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.

திருப்பரங்குன்றத்தில் மனநோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருப்பரங்குன்றம் சந்திர பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் விஜயகுமார் 22 மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார் இதனால் மனமுடைந்து காணப்பட்ட விஜயகுமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த தற்கொலை குறித்து திரு நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்