இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டுமதுரை ஜான்சிராணி பூங்காவில் அமைந்துள்ள அன்னை இந்திராகாந்தியின் திருவுருவ சிலைக்குமாலை அணிவித்து மரியாதை

அன்னை இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஜான்சிராணி பூங்காவில் அமைந்துள்ள அன்னை இந்திராகாந்தியின் திருவுருவ சிலைக்கு விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அன்னை இந்திராகாந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த விழாவில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிஜே காமராஜ் ராஜா ஹசன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தலைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்