மதுரை யாகப்பா நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் வீட்டில் வெடி பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது 120 பெட்டிகள் பறிமுதல்

மதுரை யாகப்பா நகர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே சிலர் உரிய அனுமதி இல்லாமல் வீட்டில் வெடி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினர் செய்தால் கிடைத்தது அதனைத் தொடர்ந்து அந்த போதிக்க சென்ற காவல்துறையினர் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான வீட்டை சோதனை செய்தபோது சுமார் 120 பெட்டிகளில் அனுமதி இல்லாமல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பெட்டிகளை பெருமை செய்து வீட்டின் உரிமையாளர் சீனிவாசன் கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்