தெற்கு வெளி வீதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

மதுரை தெற்கு வெளி வீதி பகுதியில் சிலர் சட்டத்துக்கு அப்புறமாக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தழுதழுத்தது அதனைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர் சந்தேகத்துக்குரிய வகையில் அமர்ந்திருந்த முதியவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் சுமார் 78 லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரியவந்தது அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட அவர் நடத்திய விசாரணையில் அவர் மதுரை தெற்கு வெளி வீதி பகுதியை சேர்ந்தவர் ஜாய் ஹஜர் என்பது தெரியவந்தது அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்