தீபாவளி நலத்திட்ட உதவி

சிங்கப்பூர் இளங்கோவன் புரோடக்சன் கிங் டம் லீடர்ஷிப் நிறுவனம் தமிழக மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு 1000 க்கும் மேற்ப்பட்டோருக்கு தீபாவளி திருவிழாவை முன்னிட்டு சுவிட் பாக்ஸ் , அரிசியை மோகன் குமார் நடிகர் வெங்கடேஷ் இயக்குனர் அலாவுதீன் சப்த ஸ்வரங்கள் இசைக்குழு விஷ்வா மற்றும் தமிழ்த் திரை கலைஞர்கள் நல சங்கம் பொதுச்செயலாளர் கனகு ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்