பனையூர் பகுதியில் ஜென்மம் திட்டத்தின் மூலம் 1449 வீடுகளுக்கு குடிநீர் குழாய் வழங்க அடிக்கல் நாட்டு விழா

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாமநத்தம் பனையூர் பகுதியில் ஜென்மம் திட்டத்தின் மூலம் 1449 வீடுகளுக்கு குடிநீர் குழாய் வழங்க அடிக்கல் நாட்டு விழா மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதிகளில் மத்திய அரசின் JJ M திட்டத்தின் மூலம் மாநில நிதி உதவியுடன் சாமநத்தம், பனையூர் கிராமங்களில் 14 79 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இதில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பனர் இராஜன் செல்லப்பா, ஒன்றிய கவுன்சிலர் நிலையூர் முருகன், மாவட்ட கவுன்சிலர் லெஷ்மி பதி ம்ற்றும் திருப்பரங்குன்றம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன், ஆணையாளர் ஆசிக் ஆகியோர் கலந்து கொண்டரை்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்