Home செய்திகள் பாதுகாப்பான முறையில் பட்டாசு விற்பனை செய்ய குறித்து பட்டாசு விற்பனையாளர் நல சங்கம் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆலோசனை..

பாதுகாப்பான முறையில் பட்டாசு விற்பனை செய்ய குறித்து பட்டாசு விற்பனையாளர் நல சங்கம் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆலோசனை..

by mohan

தீபாவளி திருநாளை முன்னிட்டு பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பாதுகாப்பான முறையில் விற்பனை செய்வது குறித்து பட்டாசு விற்பனையாளர்கள் நலசங்கம் மதுரை மற்றும் மதுரை மண்டல தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழு நிலைய அலுவலர் கல்யாணகுமார் தலைமையில் மதுரையில் நேற்று தனியார் ஹோட்டலில் நடைபெற்றது இதில் பாதுகாப்பான முறையில் பட்டாசு விற்பனை செய்யும் இடம் தேர்வு செய்யவேண்டும் என்பதும் மேலும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டுமெனவும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அருகில் வைக்கக் கூடாது எனவும் விபத்து ஏற்படும் பட்சத்தில் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விளக்கமும் பயிற்சியும் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட பட்டாசு வியாபாரிகள் நல சங்க நிர்வாகிகள் வியாபாரிகள். மற்றும் பட்டாசு விற்பனை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்… மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com