மதுரையில் மேற்கு சட்டமன்ற தொகுதியை கீழமாத்தூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் அமைச்சர் செல்லூர் கே ராஜூ தொடங்கி வைத்தார்

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி திருப்பரங்குன்றம் யூனியன் கீழமாத்தூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ தொடங்கி வைத்தார் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் கீழமாத்தூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷின் திட்டம் தொடக்க விழா நடந்தது இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜாத்தி துரைப்பாண்டி தலைமை தாங்கினார் ஒன்றிய பொறியாளர் முன்னிலை வகித்தார் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாண்டியன் வரவேற்றார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ பூமி பூஜையில் கலந்துகொண்டு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார் இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பாண்டியன் பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடி தலைவர் ராஜா கூட்டுறவு இணைய தலைவர் கூட்டுறவு சங்க தலைவர் முத்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் துரைபாண்டி மற்றும் சாகுல் மைதீன் கருப்பண்ணன் லட்சுமணன் தங்கராஜ் உட்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் சண்முகநாதன் நன்றி கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்