
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அணுகுசாலை ரோந்து ஈடுபட்டிருந்தார் எஸ்எஸ்ஐ நாகராஜன் வயது 55 இவர் நேற்று மணிநகர் புளியங்குளம் போஸ்ட் அருகே அருகே நான்கு வழி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார் அப்போது சாலையில் வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்த ஒன்று இருந்துள்ளது அதை அகற்ற சொல்வதற்காக இவர் சாலையை கடந்துள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக .டாரஸ் லாரி ஒன்று அவர் மீது மோதியது பலத்த காயமடைந்த அவர் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் தலையில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவ்விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.