சிபிசிஐடி போலீஸார் இலங்கை தாதா அங்கட லொக்கா குறித்து குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை.

மதுரை விமான நிலையத்தில் சிபிசிஐடி டி.எஸ்.பி பரமசாமி,ஆய்வாளர் கவிதா தலைமையில் நான்கு பேர் கொண்ட போலீசார் இலங்கை தாதா அங்கட லொக்கா குறித்து குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை செய்தனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் இலங்கை உலக தாதாவான அங்க குறித்த வெளிநாட்டு பயணங்கள் வருகை ஆகியவை குறித்து சி.பி.சி ஐடி போலீஸார் மதுரை விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் விசாரணை.சிபிசிஐடி டி.எஸ்.பி பரமசாமி,ஆய்வாளர் கவிதா தலைமையில் போலீஸார் கோவையிலிருந்து மதுரை விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற துறை அதிகாரிகளிடம் அங்கட லொக்கா குறித்து காலை 10 மணி முதல் 2 1/2 மணி நேரம் விசாரணை செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..