
மதுரைக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தார்.,
அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதி நவீன அறுவை சிகிச்சை கூடம். கூடுதலாக புதிதாக கட்டப்பட்டுள்ள 40 படுக்கைகளுடன் கூடிய தரம் உயர்த்தப்பட்ட புதிய அரசு மருத்துவமனையை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.,இந்நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் முதன்மை மருத்துவ செல்வராஜ் உட்பட மருத்துவர்கள் அதிகாரிகள் உடனிருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.