Home செய்திகள் பள்ளி மாணவர்களுக்கு குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அளித்த அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர்

பள்ளி மாணவர்களுக்கு குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அளித்த அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர்

by mohan

மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலைய சார்பு-ஆய்வாளர் தங்கவேல் அவனியாபுரம் பிரஜ்னா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குழந்தை பாதுகாப்பு குழந்தை திருமணம் மற்றும் POCSO சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்தினார்.

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com