முதுகுளத்தூரில் விசாரனைக் கைதி காவல் நிலையத்தில் பலி..வீடியோ பதிவு ..

இராமநாதபுரம மாவட்டம் முதுகுளத்தூரில் டாக்டர் கபிலன் வீட்டில் 16பவுன் நகை மற்றும் 1லட்சத்து 40ஆயிரம் ரூபாய்  திருட்டு தொடாபாக . அதே பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி மகன் மணிகண்டனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

அவர் காவல் நிலையத்தில் விசாரணையின் போது மனிகண்டன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த மணிகண்டன் உடல், பரமக்குடி அரசு மருத்துவமனையில் உடல் கூறு சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.