கத்தாரிலும் கீழை சகோதரர்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு பேரணி..

கடந்த இரு வாரங்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் ஆதரவு போராட்டம் நடந்து வரும் நிலையில் நேற்று கத்தாரிலும் கீழக்கரை மற்றும் பிற பகுதியைத் சார்ந்த சகோதரர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்தார்கள்.