வடக்குத் தெரு அல் ஜதீத் வாலிபால் கிளப் போட்டி மழையால் தடை..

கீழக்கரை வடக்குத் தெரு அல் ஜதீத் வாலிபால் கிளப் சார்பாக இன்று (21-01-2017) மற்றும் நாளை (22-01-2017) நடக்க இருந்த போட்டிகள் மழையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில் மழையால் தடைபட்டிருக்கும் இன்றைய போட்டி விரைவில் நடைபெறும் என்றும் அதற்கான மாற்று தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என்று வெளியிடப்பட்டுள்ளது.