கீழக்கரையில் கன மழை தொடங்கியது…

கீழக்கரையில் நேற்று (20-01-2017) இரவில் இருந்து குளிர்ந்த காற்றுடன் சாரல் மழைத் தொடங்கியது.  அதைத் தொடர்ந்து தற்பொழுது கன மழையாக உருவெடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு செய்தது போல் மழை பெய்யும் பட்சத்தில் கீழக்கரை சுற்றுவற்றாரத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியல்  இருந்து சிறிது மீள வாய்ப்புள்ளது…

உதவிக்கரம் நீட்டுங்கள்..