சவுதியிலும் எதிர்ப்பை காட்டிய கீழக்கரை சகோதரர்கள்….

உலகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று கீழக்கரையைச் சார்ந்த சகோதரர்கள் சவுதி அரேபியா அல்கோபர் எனும் பகுதியில் தங்களுடைய ஆதரவை அமைதியான முறையில் வெளிப்படுத்தி உள்ளார்கள்.

இதுபோலவே சவுதியில் உள்ள முக்கியமான நகரங்களான ரியாத் மற்றும் பல ஊர்களிலும் அமைதிப் போராட்டங்கள் நடைபெற்றதாக அறியப்படுகிறது.