கீழக்கரையில் கார்த்திக்கை சோமவாரம்…..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சொக்கநாதர் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திக்கை சோமவாரத்தை முன்னிட்டு மூலவருக்கு சங்கில் புனித நீர் ஊற்றி அபிஷேக,ஆராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை பிரதேஷ வழிபாட்டுகுழு செய்திருந்தனர்.