கீழக்கரையில் திடீர் மழை..

கீழக்கரையில் கடந்த இரண்டு நாட்களாக வெப்பமாக இருந்த நிலையில் திடீரென பலமான மழை பெய்து வருகிறது.

அதே சமயம் தென்மேற்கு வங்க கடலில் புயல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.