Home செய்திகள் நீதிபதியாகும் முதல் பழங்குடியின பெண்!- குவியும் பாராட்டுக்கள்..

நீதிபதியாகும் முதல் பழங்குடியின பெண்!- குவியும் பாராட்டுக்கள்..

by Askar

நீதிபதியாகும் முதல் பழங்குடியின பெண்!- குவியும் பாராட்டுக்கள்..

தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார் திருவண்ணாமலை மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஸ்ரீபதி, 6 மாத பயிற்சிக்கு பின் நீதிபதி ஆகிறார். தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு குழந்தை பிறந்த நிலையில், அதையும் கடந்து சென்னைக்கு வந்து தேர்வெழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!