
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் யூத் லீக் சார்பாக கீழக்கரை நகர்அலுவலகம் முன்பு நகர் தலைவர் எஸ். சேகு ஜமாலுதீன் ஏற்பாட்டில். முன்னாள் நகர செயலாளர் A.Q.செய்யது இபுராஹிம், தலைமையில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டன.
இதில் துணைத்தலைவர் கமர்சமான், நகர செயலாளர் ஏ.எம்.எஸ் ஹபீப் முஹம்மது தம்பி, துணைச் செயலாளர் முஹம்மது ஹஸன், நகர பொருளாளர் முஸ்தபல் அமீன், யூத் லீக் மாவட்ட செயலாளர் N.நெய்னா முகம்மது, நகர் யூத் லீக் பொருப்பாளர் முஹம்மது ஃபஹருல் ஃபயாஸ், மாணவர் அணி முபித் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினர்.
கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு
You must be logged in to post a comment.