![IMG-20170323-WA0086[1]](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2017/03/IMG-20170323-WA00861.jpg?resize=678%2C381&ssl=1)
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மார்க்க விளக்க கூட்டம் எதிர்வரும் அன்று 26.03.17 ஞாயிற்று கிழமை இரவு 7 மணியளவில் தெற்கு தெரு கட்டாலிம்சா பங்களா சமீபம் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய தலைவர் SM பாக்கர் தலைமையேற்று இஸ்லாம் பெண்ணுரிமையை பறிக்கிறதா..? பாதுகாக்கிறதா..? என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார்.
மேலும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் முஹம்மது முஹைய்யத்தீன் நீதியும் நிர்வாகமும் என்கிற தலைப்பில் பேசுகிறார். இது சம்பந்தமாக நகரின் முக்கிய வீதிகளில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.