வாணியம்பாடியில் போலி மது பாட்டில் தயாரிக்க வைத்திருந்த மதுபாட்டில் பறிமுதல்..

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே 1000காலி மதுபாட்டில்கள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல்.

வேலூர் மாவட்டம் ஆலங்காயம் கூவல்குட்டை பகுதியில் மது நிறப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த 1000 காலி மதுபாட்டில்கள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  இவ்வழக்கு தொடர்பாக சங்கர் என்பவர் கைது செய்து, வாணியம்பாடி மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.