இராணிபேட்டையில் சிட் நிறுவன மோசடி …

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை. வாலாஜாப்பேட்டையில் 7 ஸ்டார் என்ற பெயரில் மகளிர் சங்கம் மூலம் சிட்பண்ட் நடத்தி வந்த அமீது என்பவர் பொதுமக்களிடம் வசூல் செய்த 60 இலட்சம் பணத்துடன் திடீர் என மாயமாகியுள்ளார்.

இதனால் பணத்தை இழந்த பொதுமக்கள் பணத்தை மீட்டு தரக்கோரி வாலாஜாப்பேட்டை காவல்நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.