Home செய்திகள்கீழக்கரை செய்திகள் நாளை (03/06/2019) கீழக்கரை நடுத்தெரு நண்பர்கள் சார்பாக இஃப்தார் விருந்து…

நாளை (03/06/2019) கீழக்கரை நடுத்தெரு நண்பர்கள் சார்பாக இஃப்தார் விருந்து…

by ஆசிரியர்

ரமலான் மாதத்தை முன்னிட்டு கீழக்கரையில் பல்வேறு அமைப்புகள் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.  இதன் தொடர்ச்சியாக நாளை (03/06/2019) திங்கள் மாலை நடுத்தெரு பள்ளி வாசல் பின்புறம் நடுத்தெரு நண்பர்கள் சார்பாக இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!