
வண்ணாங்குண்டு கால்பந்து கிளப் (VFC) சார்பாக மாவட்ட அளவில் நடைபெற்ற 5s கால்பந்து போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் முதலிடத்தை சின்னக்கடை கால்பந்து மாஸ்டர் கிளப் அணியினரும், இரண்டாம் இடத்தை பெரியபட்டினம் கால்பந்து அணியினரும், மூன்றாம் இடத்தை குப்பன் வலசை கால்பந்து அணியினரும், நான்காம் இடம் பெற்ற வண்ணாங்குண்டு கால்பந்து அணியினரும் பெற்றனர்.
You must be logged in to post a comment.