உணவில் விஷப்பூச்சி.. சிறுவன் மருத்துவமனையில் அனுமதி….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தல் கிராமத்தை சேர்ந்த வாசுதேவன் என்ற சிறுவன் நேற்று (06/08/2021) அவருடைய உறவினர் ஒருவர் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் வாங்கி வந்த உணவு பொருளை சாப்பிடும் போது அதில் அரனை என்கின்ற விஷப்பூச்சி இருப்பது தெரிய வந்ததுள்ளது.

உடனடியாக அச்சிறுவனை கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .