Home செய்திகள் ராமநாதபுரத்தில் நர்சிங்காலேஜ் மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி முகாம் !

ராமநாதபுரத்தில் நர்சிங்காலேஜ் மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி முகாம் !

by Baker BAker

ராமநாதபுரம் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக பயோனியர் மருத்துவமனையில் நர்சிங்காலேஜ் மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி முகாம் தொடங்கியுள்ளனர்.. இதில் இரண்டு பிரிவுகளாக வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. மாநில முதலுதவி பயிற்சியாளர் அலெக்ஸ் பயிற்சி முகாம் நடத்தினார் . கல்லூரியின் முதல்வர் கல்லூரி பயிற்றுநர்கள் பசுமை ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மலைக்கள்ளன் , இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் பயிற்சி முகாமை தொடக்கி வைத்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com