திருப்பரங்குன்றம் கோவில் பகுதியில் தீயணைப்பு பயிற்சி..

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம் இன்று தீயணைக்கும் அணியினர் நடக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மதுரை நகர் தீயணைப்பு தடுப்பு அதிகாரி திரு.வெங்கடேசன் அவர்கள் தலைமையிலான குழுவினர் கோவில் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்