வேலம்மாள் மருத்துவமனை அருகில் கழிவு கிடங்கில் தீ விபத்து…

மதுரை மாவட்டம் வேலம்மாள் மருத்துவமனை அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து கொண்டு இருக்கிறார்கள்.

செய்தி வி.காளமேகம்