
கீழகக்கரையில் லெட்சுமிபுரத்தில் வசித்துவரும் வருபவர் செல்லவராஜ். சமீப காலமாக குடும்பதகராறு காரணமாக செல்வராஜ் வீட்டுக்கு, அதே பகுதியை சார்ந்த கண்ணன் என்பவர் வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.
இத்தீவிபத்தில் சுமார் 40,000/- மதிப்புள்ள பொருட்களம் மற்றும் வீடு முற்றிலும் ௭ரிந்தது நாசாமாகி விட்டது என்று அறியப்படுகிறது. தகவல் அறிந்த கீழக்கரை காவல்
நிலையத்தினர் நேரடியாக சென்று பார்வையிட்டு, வழக்கு பதிவு செய்து, தீ வைத்ததாக கருதப்படும் கண்ணணை வலை வீசி தேடி வருகிறார்கள்.
இந்த வழக்கை கீழக்கரை காவல் ஆய்வாளர் திலகவதி, ௨தவி ஆய்வாளர் வசந்த், பயிற்சி ஆய்வாளர் பாண்டிலெட்சுமி மற்றும் காவலர்கள் விசாரித்து வருகிறார்கள்.
You must be logged in to post a comment.