51
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் (குயில், நல்லநேரம், சிங்கம்) விற்பனை செய்த பால்ராஜ் (45) கண்ணன் (33) சசிகுமார் (33) கார்த்திக் (27) என்பவர்களிடம் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரிகளை எஸ் பி தனிப்பிரிவு Si மாரிமுத்து மற்றும் காவலர்கள் அதிரடியாக நால்வரை பிடித்து அவர்களிடம் இருந்த லாட்டரிகள் பறிமுதல் செய்து நிலக்கோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். நிலக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்
கீழை நியூசுக்காக பக்ருதீன்
You must be logged in to post a comment.