அரசின் மின்சார சிக்கனத்தை கடைப்பிடிக்கும் கீழக்கரை நகராட்சி மின் பணியாளர்கள்???.

அரசாங்கம் ஒரு புறம் மின்சார சேகரிப்பை வலியுறுத்தி LED விற்பனை மறுபுறம்.  கீழக்கரையில் பல இடங்களில் பகலில் சுடர் விடும் நகராட்சி சோடியம் விளக்கு. கீழக்கரை நகராட்சியில் ஆணையரும் இல்லை, பணியாளர்களுக்கு முறையான ஆணை கொடுக்கவும் ஆட்கள் இல்லை.

கீழக்கரை நகராட்சி நிர்வாகம் சீராகுமா??