71
இராமநாதபுரம் லோக் சபா தேர்தலில் போட்டியிடும் முஸ்லிக் வேட்பாளர் நவாஸ் கனி, பாமக்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத்குமார் ஆகியோரை ஆதரித்து இராமநாதபுரத்தில் இன்று (29/3/19) மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகிறார்.
இதில் பங்கேற்பதற்காக இராமநாதபுரம் வந்த மு.க. ஸ்டாலினை மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் தங்கவேலன், முன்னாள் மாவட்ட செயலர் திவாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
You must be logged in to post a comment.